Home

Action party for Peoples Progress [APPP] is a new entrant which differs from other political parties because it is people driven.

APPP is a party that is formed by the people. It is not formed by politicians who have shattered the hopes of the people by not fulfilling their promises. Therefore, the purpose is to serve the people.

The President Speaks

அன்பார்ந்தவர்களே வணக்கம் !

மக்கள் முன்னேற்ற செயல் கட்சி – ACTION PARTY FOR PEOPLES PROGRESS எனும் புதிய அரசியல் கட்சி மூலம் உங்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது பெயர் ஜான் லோப்பஸ். நான் இக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.

பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று ஒதுக்கிவிடவேண்டாம். நாங்கள் உங்களில் ஒருத்தர்தான். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; உங்களைப் போன்ற சாதாரண எளிய மக்கள்.
வாழ்க்கையின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு கீழ்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. எளிய மக்களுக்குத்தான் அந்த வேதனைகள் தெரியும்.

பெரிய பதவிகளில் இருப்பவர்களும், பணக்காரர்களும் தலையை மேலாகவே பார்ப்பார்களே தவிர குனிந்து பார்ப்பதில்லை; குனிந்து பார்த்தால்தான் அடித்தட்டு மக்களின் நிலைமை, வாழ்க்கைத்தரம் எப்படி நிலைகுலைந்து நிராதரவாக உள்ளது என்று தெரிய வரும்.

ஒடுக்கப்பட்ட மக்களாகவே இந்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு புதிய விடிவை தரவே மக்கள் முன்னேற்ற செயல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இது ஒரு எளிய சாமானிய மக்களின் கட்சி. சாதாரண மக்களே இதன் உறுப்பினர்களாக உள்ளார்கள். சாதாரண மக்களே இதனை நிர்வகிக்கிறார்கள்.

குற்றப்பின்னணி இல்லாதவர்கள் இந்த கட்சியில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்கது.

தமிழகத்தை மாறி மாறி ஆண்டு மக்களை நோகடித்தவர்களின் அரசியல் சாயம் தற்போது கலைந்துவிட்டது.

பல கட்சிகள் சாதி அடிப்படையிலும் இன்னும் சில மத அடிப்படையிலும், வேறு சில கட்சிகள் ஏற்கனவே உள்ள சாதி அல்லது மத அடிப்படையிலான கட்சிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டு வைத்துள்ளன. ஆக, மக்களுக்கு நல்லது நடக்கும், ஒரு விடியல் கிடைக்கும் என்பது கானல் நீராகிவிட்டது.

அன்பார்ந்தவர்களே மாற்றத்திற்கான நேரமிது; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற அங்கலாய்ப்பு இருந்தாலும் இனி ஏமாற மாட்டோம் என்று கட்டியம் கூறும் விதமாக மக்கள் மனநிலை மாறி உள்ளது.

இந்த மனநிலையை முன்னெடுத்துச் சென்று அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக மக்கள் முன்னேற்ற செயல் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும் என்பதை நாங்கள் உறுதிபடத்தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களோடு ஒன்றிணைந்து செயல்பட எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்; எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

உங்களோடு இணைந்து தமிழ்நாட்டை மாற்றுவோம். எங்களுக்கு ஆசி வழங்குங்கள்.

மக்களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் தமிழ்நாட்டை மாற்றுவோம். நல்ல வழி பிறக்கும்; மாற்றம் வரும். பண்புள்ள அறிவுத்திறன்மிக்க, மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதியதோர் தமிழகம் விரைவில் உருவாக எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

நாங்கள் பணம் படைத்தவர்களோ, பலம் படைத்தவர்களோ, அல்லது வசதி வாய்ப்பு உள்ளவர்களோ அல்ல. எங்கள் நோக்கம் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே.

இந்த கட்சியில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்வோர், கூலி வேலை செய்வோர், என பலதரப்பட்ட மக்கள் உள்ளார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் அடிப்பட்டு நொந்து நூலாகிப் போனவர்கள். இவர்கள்தான் இந்த நாட்டை நிர்வகிக்க வேண்டும். இவர்களுக்குத்தான் நாட்டை ஆளும் அதிகாரம் இருக்க வேண்டும். அது தான் நியாயமானது.

அதனால்தான் எளிய மக்களாகிய நாங்கள், உங்களில் ஒருத்தராகிய நாங்கள் மக்கள் முன்னேற்றத்திற்கான இந்த கட்சியை தொடங்கி உள்ளோம்.

இந்த கட்சி – உங்கள் தேர்வு. உங்கள் குரல்.

Action Party: Your voice. Your choice

நன்றி -வணக்கம்

About

Action party for Peoples Progress [APPP] is a new entrant which differs from other political parties because it is people driven.

APPP is a party that is formed by the people. It is not formed by politicians who have shattered the hopes of the people by not fulfilling their promises. Therefore, the purpose is linked to its members. In India, there is a huge gap between the political parties as well as the people they serve.

When you voted last time, you had the keen anticipation of making your voice heard, standing up for your beliefs and backing candidates who would make a difference.
For some of us it was; but for others it was a different experience altogether. It was an uninspiring choice between the least-worst options, offering little hope of change. Millions of people voted without believing any candidate really understood their needs and would speak for them. Ultimately, this is the problem Action Party for Peoples Progress, the new political party, has come into existance to fix.

We are overwhelmed by the support extended to our party by people that gives us hope of bringing in fresh solutions and creating a new vision for Tamil Nadu and India. They support the need to restore integrity, common sense and the national interest to the heart of Indian politics.

We hear from many people about the huge challenges our people face today. They are parents, desperate for a suitable home in which to raise their children. There are farmers who needs support to illuminate the choices that can lead to a stronger future. They are workers, trying to help families but deprived of the resources to do so. They are small business owners who want to expand, but lack the certainty to invest. They are graduates struggling to make use of their talents. All the while, many more feel left behind and abandoned by a society that prefers to push ahead into a future of opportunity without them.

Neither side has all the answers to these problems – good public governance must be supported by a strong economy, but no economy is sustainable if it hollows out the society in which it exists. At APPP, we’re focused on solving problems left festering for decades.

To customize people with new ideologies that give them empowerment, APPP plans to hold “Listen to India” tour soon.

Over the next few months, we will engage people all over the country about what matters to them, so we can develop innovative, responsive policies.

We are building a programme to give people more control over their own destinies by opening up more and better opportunities for everyone, making our country fairer in the process. We want to repair the social safety net and ensure that nobody is left behind by technological change or globalisation. We want to build a society in which everyone is, and feels, free to be who they are, and which celebrates our diversity. And we want to do all this in a way that is sustainable for future generations – a way that doesn’t leave them saddled with debt or living in a ruined environment.

But APPP is about much more than doing politics. It’s about making sure that come the next election, everyone can cast their ballot with enthusiasm, choosing to solve the problems we face today and create opportunities for all, as we move into the future together, with hope.

John Lopez, National President

Register as Member

If you want to support our country to grow into a better country, if you believe as we do that this is the time for change, then join our party to help usher in a new era, one of kindness, harmony, development and growth.

Join Action Party for Peoples Progress in order to have a say in the formulation of political ideology, development of policies and programmes and its implementation that empowers people.

Please fill the membership by doing the following:
– Open this link (Google Document)
– If you are using Google, make a copy of the document and fill it out in google and share it with us (actionparty.in@gmail.com). Also take a printout, fill your signature and send us a scanned PDF / JPEG.
– If you are not using Google, simply printout / download into msword and fill up details, sign scan and send us. If it is ms word, email the .docx file as well

The digital copy is so that we can eliminate manual effort in retyping from the final pdf/jpg.

Contact

[registration, feedback, report a problem forms etc will follow here]